முக்கிய செய்திகள்: சர்வதேச செய்திகள் | தேசிய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | அரசியல் செய்திகள் | விளையாட்டு செய்திகள் | பொருளாதார செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விண்வெளி மற்றும் அறிவியல் செய்திகள் |

இந்தியா - இன்று முக்கிய செய்திகள் (05.11.2025)



முக்கிய தலைப்புகள்

  • செத்தீஸ்கர் பிலாஸ்பூர் பகுதியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதல்; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
  • உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் ரவுடிகள் வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
  • போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது
  • ஆந்திராவில் பள்ளி நேரத்தில் ஆசிரியைக்கு மாணவர்கள் மசாஜ் செய்த வீடியோ வைரலாகும் அவலம்
  • பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையில் காஷ்மீர் என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்
  • பீகார் சட்டசபை முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு, 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது
  • மத்திய நிதியமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்: "பொருளாதார பலத்தால் இந்தியா இன்று சொந்தக்காலில் நிற்கிறது"
  • மும்பை, மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும்
  • குருநானக் தேவ் பிறந்தநாள் விழா, அட்டாரி-வாகா வழியாக பாகிஸ்தான் சென்றது முதல் குழு
  • சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.90,000 கீழ் சரிவு, நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
  • பேச்சை மறுக்கிறார் பிரதமர் மோடி - காங்கிரஸ் கேள்வி

 

கருத்துரையிடுக

புதியது பழையவை