முக்கிய செய்திகள்: சர்வதேச செய்திகள் | தேசிய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள் | அரசியல் செய்திகள் | விளையாட்டு செய்திகள் | பொருளாதார செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விண்வெளி மற்றும் அறிவியல் செய்திகள் |

இன்று 23 அக்டோபர் 2025 விளையாட்டு செய்திகள்:



  • 12-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நடந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 61-26 என்ற அடிப்படை வித்தியாசத்தில் தபாங் டெல்லி அணியை மூன்றாவது கட்டத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பெற்றுள்ளது.
  • 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Annabel Sutherland ஆட்டத்தில் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கபட்டார்.
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
  • பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சங்கர் ஜோடி தோல்வி அடைந்துள்ளது.
  • பெண்கள் உலகக் கோப்பையில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

 

கருத்துரையிடுக

புதியது பழையவை